வெறும் 2 நிமிடத்தில் குறட்டை பாதிப்பை ஒழித்து விடலாம்.. இந்த முறையை கடைபிடித்து பாருங்கள்!!
வெறும் 2 நிமிடத்தில் குறட்டை பாதிப்பை ஒழித்து விடலாம்.. இந்த முறையை கடைபிடித்து பாருங்கள்!! நம்மில் பலர் குறட்டை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம்.படுத்த அடுத்த நிமிடமே குறட்டை சத்தம் ஒலிக்க தொடங்கி விடும்.இதனால் குறட்டை விடுபவர்களை விட அருகில் தூங்குபவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.நம் வீட்டில் ஒருவராவது குறட்டை விட்டு தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.அவர்கள் நன்றாகத்தான் உறங்குகிறார்கள்.அவர்கள் பக்கத்தில் படுத்து உறங்கும் நாம் தான் தூங்க முடியாமல் தூக்கத்தை தொலைத்து வருகிறோம். உடல் பருமன் மட்டுமே … Read more