என்னது உட்கார்ந்துகொண்டே சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா !
நம் தமிழர்களைப் பொருத்தவரை “உணவே மருந்து” என்னும் கருத்தைக் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு சீரான உடல் அமைப்போடு வாழ்ந்து வந்தனர். இப்படியாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவை உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை காண்போம். உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதால் நம் ஜீரண சக்தி அதிகரிக்கும். இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படாது. இதன் மூலம் நமக்கு தேவையற்ற நேரங்களில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்தலாம். அதோடு மட்டுமல்லாமல் நாம் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டாள் நமக்கு வயிறு நிறைந்தவுடன் நம் மூளைக்கு … Read more