டாக்டர் திரைப்படம், ரசிகர்களின் விமர்சனம் என்ன?

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் திரைப்படம் இன்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சியிலேயே ரசிகர்களின் மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றப்பட்டு வந்த நிலையிலும், OTT யில் வெளியிடப்படும் என்ற பல யூகங்களுக்கு நடுவே இன்று, அக்டோபர் 9ஆம் தேதி காலை 5 மணி ஷோ வெளியானது. நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படம் திரையரங்குகளில் இருந்து பெரும் வரவேற்பைப் … Read more

சிவகார்த்திகேயன் இல்லாமல் எடுக்கப்படும் அவருடைய படத்தின் 2ம் பாகம்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருபவர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பிள்ளை கில்லாடி ரங்கா திரைப்படங்களில் நடித்த இவருக்கு 2013 ஆம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது.   கோலிவுட் டூ டோலிவுட் – தெலுங்கு கற்றுக்கொள்ளும் நடிகர் சிவகார்த்திகேயன்! இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சத்யராஜ், … Read more

கோலிவுட் டூ டோலிவுட் – தெலுங்கு கற்றுக்கொள்ளும் நடிகர் சிவகார்த்திகேயன்!

தனியார் தொலைக்காட்சியின் காமெடி ஷோவில் வந்து தற்போது தமிழ் சினிமாவின் அசைக்க முடியா இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் முதலிடத்தை பெற்றார். அதன் பிறகு ‘ஜோடி நம்பர் 1’ , ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்ற இவர், ‘அது இது எது’, ‘ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் ஆனார். நிகழ்ச்சி தொகுப்பையே பழைய ட்ரெண்டிங்கில் இருந்து … Read more

சிவகார்த்திகேயன் யாருடைய பெயரை தன் மகனுக்கு வைத்துள்ளார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஆண் குழந்தைக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரைத்துறையைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் தனது திறமையாலும், விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது நெருங்கிய உறவினரான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற 7 வயது மகள் உள்ளார் இந்நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு கடந்த மாதம் ஜூலை … Read more

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க இதுதான் காரணமா? உண்மையை கூறிய பிரபலம்!

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 20 வருட தமிழ் சினிமாவில் யாருமே இவ்வளவு வேகத்தில் வளர்ந்தது இல்லை என்ற பெயரினை பெற்றிருக்கின்றார். அவர் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பின் தொகுப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளை நழுவ விடாமல் தக்க வைத்துக் கொண்டு தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். எந்த ஒரு நடிகருக்கும் இவ்வாறு ஒரு வளர்ச்சி கிடைத்ததே இல்லை என்ற அளவிற்கு சிவகார்த்திகேயனின் மீது பலர் பொறாமையில் உள்ளனர். … Read more

சர்ச்சையில் சிக்கிய எச் ராஜா! குவியும் புகார்கள்!

திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை சிறைத் துறையில் பணிபுரிந்தவர் திருச்சி சிறையில் அவர் பணிபுரிந்து வந்தார் எனவும், அவர் இரு உயிர் இழப்பு ஈடு செய்ய இயலாதது என்றும், நடிகர் சிவகார்த்திகேயன் பலமுறை ஊடகங்களின் தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் தகப்பனார் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு பாபநாசம் சட்டசபை உறுப்பினர் ஜவாஹிருல்லா தான் காரணம் எனவும், எச் … Read more

முன்கள பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதை இதுதான்! சிவகார்த்திகேயனின் தொற்று விழிப்புணர்வு வீடியோ!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசு சார்பாக நோய்தொற்று குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். நம்முடைய நாட்டை பொறுத்தவரையில் நோய்த்தொற்று எண்ணிக்கையை மிக அதிகமாகி சென்றுகொண்டிருக்கிறது. ஆகவே அரசு பொது மக்களிடையே நோய்த்தொற்று பாதுகாப்பு நெறி முறைகள் தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. திரைத்துறை பிரபலங்கள் மூலமாக நோய் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அரசு தற்சமயம் செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள். அந்த வகையில், தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசு சார்பாக … Read more

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடுத்து அடிக்க உள்ள  ஜாக்பாட்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் கால் பதிப்பதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பல்வேறு தரப்பு மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு கடும் போட்டியாக இருந்து வருகிறார்.சின்னத்திரையில் இருந்த போதே பல்வேறு தரப்பு மக்களின் நல்ல வரவேற்பைப் பெற்ற இவர் தனது பன்முகத் தன்மையின் காரணமாக பசங்க படத்தை இயக்கிய பாண்டியராஜன் மூலம் மெரினா என்ற படத்தில் முதன் … Read more

அயலான் படத்திற்கு அடுத்த சிக்கல்! வருத்தத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.  அதை அடுத்த அயலான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அயலான் திரைப்படம் மிகவும் குறைவான நாட்களை கொண்டே திரைப்படமாக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இத்திரைப்படம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்த சிக்கல் எழுந்துள்ளது. அயலான் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முதன்முறையாக ஒரு பெரிய பட்ஜெட்டில் … Read more

அரசியலைப் பற்றி மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் வாயிலாக மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக சினிமாவிற்கு என்ட்ரியான சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர்களுக்கு எல்லாம் சவால் விடும் அளவிற்கு தனது உழைப்பால் உயர்ந்துள்ளார். தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தையும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தையும் நடித்து வருகிறார். இந்த சூழலில் யூடியூப் சேனல்கள் இல் இவர் பாஜக கட்சியில் இணையப் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காட்டுத்தீ போல் பரவும் இந்த வதந்திக்கு … Read more