தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..

தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..   கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூர் என்னும் ஊரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3 தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி லிங்கத்தின் மீது விழுவதும் சிறப்பம்சமாகும்.தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க … Read more

சிவபெருமானை லிங்க வடிவில் வழிபட இது தான் காரணமா?!! மறைந்த ரகசியம்!!

சிவலிங்கம் என்றால் உருவமற்ற ஒரு அறுவை வடிவிலான பொருளின் அடையாளம் என்று பொருள். கை மற்றும் கால் போன்ற எந்த ஒரு உருவ அமைப்பும் இல்லாமல், அருவ வடிவில் பிரகாசிக்கும் சிவபெருமானின் அடையாளம் லிங்க வடிவமாகும். இந்த உலகில் பெயர் மற்றும் உருவத்துடன் தோன்றும் அனைத்தும் இறுதியில் அதன் உருவம் மறைந்து, அருவமாக இறைவனிடத்தில் வந்து சேரும் என்னும் சிறப்பு லிங்கத்திடம் உண்டு. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று சிவராத்திரி ஏற்படும். … Read more