பாஜக மத்திய அமைச்சர் நாராயண ராணே கைது! முதல்வரை சர்ச்சைக்குரிய விதமாக பேசியதால் ஏற்பட்ட விபரீதம்!
பாஜக மத்திய அமைச்சர் நாராயண ராணே கைது! முதல்வரை சர்ச்சைக்குரிய விதமாக பேசியதால் ஏற்பட்ட விபரீதம்! சிவசேனை கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து வளர்ச்சி கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் 18 வது முதல்வராக பதவியேற்றார். சிவசேனை கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே சில காலம் முன்பிருந்தே மோதல்கள் இந்த வலமாகத்தான் உள்ளது. அந்தவகையில் பாஜக மத்திய அமைச்சர் நாராயன் ராணே மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஆசீர்வாத யாத்திரையில் … Read more