படுத்தவுடன் தூங்க வேண்டுமா! 3,2,1 ஸ்லீப் மெத்தேட் பயன்படுத்துங்க!!

படுத்தவுடன் தூங்க வேண்டுமா! 3,2,1 ஸ்லீப் மெத்தேட் பயன்படுத்துங்க!! படுத்தவுடன் ஆரோக்கியமான தூக்கம் வருவதற்கு த்ரி டூ ஒன் அதாவது 3,2,1 என்ற வழிமுறையை எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். நம்மில் ஒரு சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். ஒரு சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வராது. அவர்களுக்கு தூக்கம் வருவதற்கு சில மணி நேரங்கள் ஆகும். என்ன செய்தாலும் ஒரு சிலருக்கு இரவில் தூக்கம் வராது. அவர்கள் அனைவரும் மருத்துவர்களை ஆலோசித்து தூங்குவதற்கு மாத்திரைகள் … Read more