மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!! தமிழக இளம்பெண்ணால் பரபரப்பு!!

Slogan against central government!! Tamil Nadu's young woman is sensational!!

மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!! தமிழக இளம்பெண்ணால் பரபரப்பு!! கடந்த 2018 – ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் தூத்துக்குடி சேர்ந்த “லூயிஸ் சோபியா” என்ற இளம்பெண் பயணித்துள்ளார்.அதே விமானத்தில் அப்போதைய தமிழக பா.ஜனதா தலைவரும், தற்போதைய புதுவை,தெலுங்கானா கவர்னருமான “தமிழிசை சௌந்தரராஜனும் ” பயணித்தார். தூத்துக்குடியில் விமானம் தரை இறங்கியவுடன் லூயிஸ் சோபியா மத்திய அரசை கண்டித்தும்,விமர்சித்தும் கோஷம் எழுப்பினர்.இதனால் கோபம் கொண்ட தமிழிசை அந்த பெண்ணை தகாத வார்த்தைகளும்,,மேலும் அவருடன் … Read more

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமியின் சூளுரை! தமிழகமெங்கும் எதிரொலிக்கும் முழக்கம்!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான பிரச்சனை பல நாட்களாக இருந்து வந்த நிலையில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் கோரிக்கையின்படி 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்க முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எடப்பாடிபழனிசாமி கழகத் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘குருதியிலே உறுதி கலந்து உழைப்போம்! புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம்’ என்று சூளுரைத்து … Read more