மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக “வசம்பு + நெல்லி”.. இப்படி பயன்படுத்துங்கள்..!
மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக “வசம்பு + நெல்லி”.. இப்படி பயன்படுத்துங்கள்..! உடல் உறுப்புகள் செயல்பட இரத்த ஓட்டம் சீரக இயங்க வேண்டும். அதுவும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் இரத்த கசிவு, இரத்த குழாய் அடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பல நோய்களை காண நேரிடும். இந்த பாதிப்புகளை சிகிச்சை இன்றி குணமாக்கி கொள்ளும் இயற்கை வைத்திய … Read more