ஸ்ரீமதியின் கைபேசியை ஒப்படைக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
ஸ்ரீமதியின் கைபேசியை ஒப்படைக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் போராட்டமாக வெடித்தது.அப்போது சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.அந்த பள்ளி மாணவர்களின் டிசி போன்ற ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. அதனை தொடர்ந்து அந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு பல்வேறு விசாரணைகள் நடந்தது.பெரும் போராட்டத்திற்கு பிறகு சிறுமியின் உடல் … Read more