மணல் கடத்தல் கும்பலால்  அதிகாரிகள் காயம்! பீஹாரில் பரபரப்பான சம்பவம்! 

மணல் கடத்தல் கும்பலால்  அதிகாரிகள் காயம்! பீஹாரில் பரபரப்பான சம்பவம்!  பீஹாரில், மணல் கடத்தல் குறித்து ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளை, கற்களை வீசியும், குச்சியை கொண்டு மாபியா கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் இருக்கும் பிஹ்தா நகரில்  சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக,  சுரங்கத்துறைக்குத்  தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, அப்பகுதியில் உள்ள மண் குவாரிகளை பார்வையிட, பாட்னாவின்   மணல் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், காவலர்கள் மற்றும் தாசில்தார் … Read more

கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது!

Police arrested 3 people from the smuggling gang!

கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது! ராஜஸ்தான் மாநிலத்தில் சேர்ந்தவர் மூலாராம் வயது 52 .இவர் குடும்பத்துடன் சேர்ந்து சேலம் பட்டை கோவில் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவருடைய மகன் ஜெயராம் வயது 22. இவர் தனது சின்னக்கடை வீதியில் வசதிக்கேற்ப மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் இரண்டாம் தேதி ஜெயராம் கடையில் தனியாக இருந்த போது அங்கு வந்த நாலு பேர் அவரை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். … Read more