லிப்டில் சிறுவனின் தொடையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய்! வலியில் துடிதுடித்து போன காட்சி!!..

Pet dog bit the boy's thigh in the lift! The scene of throbbing in pain!!..

லிப்டில் சிறுவனின் தொடையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய்! வலியில் துடிதுடித்து போன காட்சி!!.. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் லிப்ட் ஒன்றில் ஒரு மாணவன் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு ஒரு நாயும் அவரது உரிமையாளரும் வந்திருந்தனர்.பின் அந்த மாணவன் பயந்து போய் வெளியே செல்ல லிப்ட் பட்டனை அழுத்த முற்பட்ட போது உரிமையாளர் கையில் பிடிக்கப்பட்டிருந்த நாய் எகிறி அந்த சிறுவனின்  தொடை பகுதியை கடித்தது. இதன் அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த அதன் … Read more

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்!

Important information released by DGP Shailendrababu! Appointment of new groups for social networks!

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்! காவல் துறை தலைமை இயக்குனர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் யூடுப் ,டுவிட்டர் ,பேஸ்புக்போன்ற சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்களை பதிவு செய்தும் ,வதந்திகளை பரப்பி அதன்மூலம் சண்டைகளையும் ,கலவரங்களையும் ,குழப்பங்களையும் ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் காவல் துறையினருக்கு உள்ளது எனவும் கூறியிருந்தார். மேலும் இணைய வழியில் போதைபொருட்கள் விற்பனை ,பாலியல் குற்றங்கள் ,பணமோசடி போன்ற … Read more

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!..

The teenager fell down after being hit by a train in the blink of an eye because of his desire for reels!! Viral video!..

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!.. தெலுங்கான மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் தான் அக்ஷய்ராஜ்.இவருடைய வயது 17.இவர் அதே பகுதியில்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க நினைப்பவர்.இவர் அவ்வப்போது பல வீடியோக்களை எடுத்து இணைய தளங்களில் பதிவிடுவார். அவர் எடுக்கும் ரீல்ஸ் அனைத்துமே ஆபத்தான இடங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.அந்த வகையில் நேற்று ஓடும் ரயில் முன்பாக ஒரு ரீல்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார்.அதன்படி … Read more

இப்படியும் ஒரு நாடு இருக்குமா? பொய் செய்திகளை பரப்பி முதலிடம் பெற்ற நாடு ?அதிர்ச்சியில் மக்கள்!..

Can there be such a country? The country that spread false news first? People in shock!..

இப்படியும் ஒரு நாடு இருக்குமா? பொய் செய்திகளை பரப்பி முதலிடம் பெற்ற நாடு ?அதிர்ச்சியில் மக்கள்!.. இன்றைய உலகத்தில் பொய்யான செய்திகள் அதிகரிக்க தொடங்கி விட்டது.இதையும் நம்பி பல மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றார்கள்.இதில் முதன்மை வகிக்கிறது நாட்டின் ஒரு பகுதியான மேற்கு வங்கம் நாடு தான்.இந்த நாட்டில் மட்டும் சமூக வலைதளங்களில் உருவாகும் பொய் செய்திகள் தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பதிவான வழக்குகள் குறித்து தேசிய குற்ற ஆவணகாப்பகம் வெளியிட்டுள்ள … Read more

விஜய் மகன் சஞ்சய் சோஷியல் மீடியாவில் இருக்காரா… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் மகன் சஞ்சய் சோஷியல் மீடியாவில் இருக்காரா… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய்யின் மகன் சஞ்சய் பெயரில் சமூகவலைதளங்களில் சில கணக்குகள் உருவாக்கப்பட்டு போலியான தகவல்கள் பரவுவதாக சொல்லப்படுகிறது. விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் செட்டில் இருந்து சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கசிந்து வருகின்றன. படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியாகும் வீடியோக்களால் இயக்குனரும், தயாரிப்பாளரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து இதுபோல மீண்டும் தவறுகள் நடக்காமல் இருப்பதற்காக இயக்குனர் வம்சி புதிய உத்தரவு ஒன்றை படப்பிடிப்புக் … Read more

மனைவியை விவாகரத்து செய்கிறேனா?… பதறியடித்து பதிலளித்த இந்திய கிரிக்கெட் வீரர்

மனைவியை விவாகரத்து செய்கிறேனா?… பதறியடித்து பதிலளித்த இந்திய கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் சாஹல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த சாஹல், தற்போது மீண்டும் தன்னுடைய இடத்தை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாஹல் சமூகவலைதளங்களில் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவின. … Read more

திருநங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது? இது எப்படி சாத்தியமாகும்!.. திகைத்துப் போன மருத்துவர்கள்?

திருநங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது? இது எப்படி சாத்தியமாகும்!.. திகைத்துப் போன மருத்துவர்கள்? டான்னா சுல்தானா ஒரு கொலம்பிய நாட்டின் மாடல் ஆவார். தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாக பிறந்தார், ஆனால் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், இவர் ஒரு திருநங்கை ஆவார். அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார்.இவர் ஒரு திருநம்பி ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர். … Read more

அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்த நவரச நாயகன்! வைரலாகும் ஃபோட்டோ கிளிப்ஸ்!

அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்த நவரச நாயகன்! வைரலாகும் ஃபோட்டோ கிளிப்ஸ்! மதிப்பிற்குரிய பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அலைகள் ஓய்வதில்லை. படத்தில் கதாநாயகி மற்றும் கதாநாயகன் இவர்களுக்கு முதல் படம் இதுதான். கதாநாயகனாக நடிகர் கார்த்திக் நடித்தார். அப்படத்தில் கதாநாயகியாக அம்பிகாவின் தங்கை ராதா நடித்தார். தொடர்ந்து இவர்கள் நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றி கரமாக ஓடியது. இவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் பட்டி தொட்டி எங்கும் பேசும் பொருளாக மாறியது. அதிக … Read more

ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யாமல் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?

தற்போது உள்ள காலகட்டத்தில் பலர் சொந்தமாக தொழில் ஆரம்பிக்க எண்ணுகிறார்கள். ஆனாலும் பலர் முதலீடு செய்ய இயலாமல் பின்வாங்கி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குவதற்கான தொழில் யோசனைகள் சிலவற்றை இப்போது நாம் பார்க்கலாம். தற்கால இளைஞர்கள் இளைஞர்கள் அடுத்தவர்களுக்கு வேலை செய்வதை விடவும் சுய தொழில் செய்து அதில் வெற்றி பெற விரும்புகிறார்கள் ஆனாலும் பலர் தங்களுடைய திறமையை பயன்படுத்தி சாதனை படைக்க இயலாமலும் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகிறார்கள். அது … Read more

சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிய லோகேஷ் கனகராஜ்… திடீர் முடிவு ஏன்?

சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிய லோகேஷ் கனகராஜ்… திடீர் முடிவு ஏன்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூகவலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குனர்களில் முதன்மையானவராக  வளம் வருகிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயற்றிய கைதி,விக்ரம், மாஸ்டர் போன்ற  படங்கள் அதிக வசூலை பெற்று தந்தது. இப்படங்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில்  … Read more