சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்… தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை!!

  சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்… தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை…   பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் விழா காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல … Read more

இந்த கோவிலில் அப்படி என்ன சிறப்பு இருக்கு? இலவச அரசு பேருந்து இயக்கப்படுமா?..

What is so special about this temple? Will the free government bus be operated?..

இந்த கோவிலில் அப்படி என்ன சிறப்பு இருக்கு? இலவச அரசு பேருந்து இயக்கப்படுமா?.. நெல்லை மாவட்டத்திலுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது.அங்கு ஆடி மாதம் ஆண்டு தோறும்திருவிழா கோலாகலமாக நடைபெறும்.இந்நிலையில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. திருவிழாவில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை செய்து … Read more