சொத்தைப்பல் வலி? 1 நிமிடத்தில் நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!! பாட்டி சொன்ன வைத்தியம்!!
சொத்தைப்பல் வலி? 1 நிமிடத்தில் நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!! பாட்டி சொன்ன வைத்தியம்!! தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று.நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நல்ல பற்களை சொத்தையாக்கி கொள்கிறோம்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீர்வு காண்பது மிகவும் முக்கியமான ஒன்று. பல் சொத்தையாக காரணம்:- *அதிகப்படியான இனிப்பு உண்ணுதல் *பற்களை முறையாக துலக்காதது *உணவு உட்கொண்ட பின் … Read more