அரை சதத்தை மிஸ் செய்தாலும் ரசிகர்களின் இதயத்தை வென்ற கோலி!
அரை சதத்தை மிஸ் செய்தாலும் ரசிகர்களின் இதயத்தை வென்ற கோலி! இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இரு அணிகளும் இந்த போட்டியில் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக வான வேடிக்கைக் காட்ட கிட்டத்தட்ட 450 ரன்கள் அடிக்கப்பட்டன. இந்திய அணி சார்பாக கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இந்த போட்டியில் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 49 ரன்கள் … Read more