சென்னை டூ தூத்துக்குடி! மீண்டும் தொடங்கிய இரயில் சேவை!

சென்னை டூ தூத்துக்குடி! மீண்டும் தொடங்கிய இரயில் சேவை! தென்மாவட்டங்களில் பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை முதல் தூத்துக்குடி இடையிலான இரயில் சேவை இன்று(டிசம்பர்22) மீண்டும் தொடங்கி இருக்கின்றது. சமீபத்தில் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, நெல்லை, தூத்துக்குடி பான்ற மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள், வீடுகள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதே போல இரயில் தண்டவாளங்கள் பலவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இங்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மழை!

Information released by Chennai Meteorological Department! Rain here for the next three days!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இங்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மழை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் இருந்து தமிழகம்,புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டது. மேலும் டிசம்பர் மாதம் இறுதியில் வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது அந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக அளவு மழை … Read more

பயணிகள் அவதி! திடீரென தாமதம் ஆன ரயில்கள்!

Passengers suffer! Trains suddenly delayed!

பயணிகள் அவதி! திடீரென தாமதம் ஆன ரயில்கள்! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால்உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அந்த தகவலின் படி அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வந்தது. கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது.மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.கனமழையின் காரணமாக சென்னை மீனபாக்கம் உள்நாட்டு … Read more