விண்வெளிக்கு மனிதனை தற்போது அனுப்ப முடியாது! வருத்தம் தெரிவித்த திட்ட இயக்குனர்!
விண்வெளிக்கு மனிதனை தற்போது அனுப்ப முடியாது! வருத்தம் தெரிவித்த திட்ட இயக்குனர்! சந்திராயன் 3 செயற்கைக் கோள் ஒரு ஆண்டுக்குள் அனுப்பப்படும். ஆளில்லா விண்கலம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும் என மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரை இவ்வாறு கூறினார். கொரோனா காரணமாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணியில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறைவேற இன்னும் மூன்று ஆண்டு காலங்கள் கால அவகாசங்கள் எடுத்துக்கொள்ளும் … Read more