தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை!!
தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை-சூரியன் அண்ணாமலையாரை தரிசனம் செய்தார் – ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம். சோபகிருது வருடம் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஒவ்வொரு தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சன்னதியில் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழும். இந்த நிகழ்வை சூரியன் சிவ லிங்கத்தினை புத்தாண்டு … Read more