காலையில் எழுந்ததும் கிராம்பு தேநீர் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
காலையில் எழுந்ததும் கிராம்பு தேநீர் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? கிராம்பு நம் உணவில் பயன்படுத்தும் மசாலா வகைகளில் ஒன்று.இது அதிக மணம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் பொருளாகும்.இதில் தேநீர் செய்து பருகினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். கிராம்பு பயன்கள்:- *கிராம்பில் அதிகளவு வைட்டமின் சி இருக்கிறது.இவை உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க செய்ய உதவுகிறது. *செரிமான பிரச்சனை இருப்பவர்கள் காலையில் இலவங்கம் தேநீரை பருக பழகிக் கொள்ளுங்கள். *மலச்சிக்கல் பாதிப்பு … Read more