நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!!
நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!! கண் திருஷ்டி என்ற பெயரை கேட்டாலே எப்பேர்ப்பட்ட மனிதனும் நடுங்கி போவான்.காரணம் ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றி சக்தி கண் திருஷ்டிக்கு உண்டு. இன்றைய உலகில் கண் திருஷ்டி ஏற்படுவது அதிகரித்து வருகிறது.எதிலும் போட்டி பொறாமை ஏற்படுவதால் அவை கண் திருஷ்டியாக மாறி விடுகிறது.இதனால் கோடீஸ்வரன் கூட தெருக்கோடிக்கு வந்துவிடுவான்.இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து தப்பிக்க நவதானியத்தில் ஆரத்தி எடுக்க வேண்டும். … Read more