உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!!
உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!! மனிதனாக பிறந்த அனைவருக்கும் அவர்களது வாழ்வில் ஏதேனும் ஒரு கஷ்டம் இருக்கும்.அவன் ஏழையாக இருந்தாலும் சரி,பணக்காரனாக இருந்தாலும் கஷ்டம் என்பது பொதுவான ஒன்று தான்.சிலருக்கு பணக் கஷ்டம்,சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லை என்ற வருத்தம்,கணவன் மனைவிக்கிடையே மனக் கசப்பு ஏற்படுதல்,குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே மன கசப்பு ஏற்படுதல் என்று பல கஷ்டங்கள் வாழவில் வந்து போகிறது. இந்த கஷ்டங்கள் நீங்கி … Read more