கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு எளிய பரிகாரம்..!
கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு எளிய பரிகாரம்..! எதிர்ப்பாராத செலவுகளுக்காக கடன் வாங்கத் தொடங்கி இன்று அனைத்து செலவுகளுக்கும் கடன் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். கடன் இல்லாத வாழ்க்கையை கனவில் கூட வாழ முடியாத நிலையில் தான் வாழ்க்கை சூழல் இருக்கின்றது. கடனை எப்படியாவது அடைத்து விட வேண்டும் என்று சிலர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். சிலர் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வட்டி மேல் வட்டி கட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ … Read more