தேர்வு கட்டாயம் இல்லை!! அரசு வேலை நிச்சயம்!!

தேர்வு கட்டாயம் இல்லை!! அரசு வேலை நிச்சயம்!! இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் பலர் வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். படித்தால் வேலை கிடைக்கும் என்றால் அனைவருக்கும் வேலை கிடைத்திருக்கும் ஆனால் இன்று அப்படி இல்லை. தனியார் நிறுவனத்தில் வேலை கிடைப்பதே மிகவும் அரிதாக இருக்கையில் அரசு வேலை கிடைப்பது எவ்வளவு கடினமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் இருந்து வெளியேறும் கோடிக்கணக்கான மாணவர்களின் சிலர் மட்டுமே வேலை கிடைத்து வேலைக்கு செல்கின்றனர். வேலை கிடைக்காமல் … Read more

நுழைவு தேர்வை எழுதாமல் நேரடியாக சேரலாம்

இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் பயிற்சியாளருக்கான டிப்ளமோ படிப்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் இந்த ஆண்டு முதல் நுழைவு தேர்வை எழுதாமல் நேரடியாக சேரலாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயிற்சியாளர் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்க காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார், ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற துடுப்பு படகு வீரர் பஜ்ரங்லால் தாக்கர், ஆக்கி வீராங்கனை பூனம் ராணி உள்பட 33 … Read more

விளையாட்டு துறையில் அதிகரிக்கும் பரிசுத்தொகை

மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளையொட்டி டெல்லி மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண்  ரிஜிஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபொது, விளையாட்டு மற்றும் சாகச விருதுகளுக்கான பரிசுத் தொகையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். அர்ஜுனா விருதுக்கான பரிசுத் தொகை ரூ .15 லட்சமாகவும், கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை மந்திரி தெரிவித்தார். தேசிய விளையாட்டு தினத்தையொட்டி … Read more