அவரைப் போல பேட்டிங் ஆட முடியாது!!! ரோஹித் சர்மாவை கலாய்த்த முன்னாள் இந்திய வீரர்!!!

அவரைப் போல பேட்டிங் ஆட முடியாது!!! ரோஹித் சர்மாவை கலாய்த்த முன்னாள் இந்திய வீரர்!!! நேற்று(செப்டம்பர்2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் பேட்டிங்கை பார்த்து முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் கிண்டலான பதிவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகமே எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று(செப்டம்பர்2) இலங்கையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. … Read more

அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு!!! எளிமையாக நேபாளை வீழ்த்திய பாகிஸ்தான்!!!

அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு!!! எளிமையாக நேபாளை வீழ்த்திய பாகிஸ்தான்!!! நேற்று(ஆகஸ்ட்30) தொடங்கிய ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேபாளம் அணியை பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது. நடப்பாண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் நேற்று(ஆகஸ்ட்30) பாகிஸ்தானில் தொடங்கியது. 2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த … Read more

முகமது ஷமிக்கு பதிலாக இவரை அனுப்புங்கள்! சுனில் கவாஸ்கர் கருத்து

Sunil Gavaskar-News4 Tamil

முகமது ஷமிக்கு பதிலாக இவரை அனுப்புங்கள்! சுனில் கவாஸ்கர் கருத்து முகமது ஷமிக்கு பதில் இவரை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புங்கள்-இவரை விட திறமையானவர் யாரும் இல்லை என சுனில் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து பிறகு தோல்வியில் இருந்து மீண்டு 20-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இந்தியாவின் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் ஹர்திக் … Read more

வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராசு நடராஜன் தனது திறமையினால் ரஞ்சி டிராபி, TNPL ,IPL போட்டி என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது இந்திய‌ அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது வரை அவர் கலந்து கொண்ட போட்டிகளில் மிகவும் சிறப்பாகவே விளையாடி வருகிறார் யார்க்கர் நாயகனான சேலம் எக்ஸ்பிரஸ் தங்கராசு நடராஜன். சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலிருந்து … Read more

இந்திய அணியின் படு மோசமான பேட்டிங்! கலாய்த்த பாகிஸ்தான் வீரர்

shoaib akhtar criticise about india vs australia match

இந்திய அணியின் படு மோசமான பேட்டிங்! கலாய்த்த பாகிஸ்தான் வீரர் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியானது முதல் டெஸ்டில் டாஸ் ஜெயித்து பேட்டிங்யை தேர்வு செய்தது.பிங்க் நிற பந்தில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 74 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்திருந்தனர்.சொல்ல போனால் இந்திய அணி முதல் இன்னிங்சை மிகவும் சிறப்பாகவே விளையாடியது. பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 244 … Read more