“ஷமி தன் உடல்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்…” ஸ்ரீசாந்த் அறிவுரை

“ஷமி தன் உடல்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்…” ஸ்ரீசாந்த் அறிவுரை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் டி 20 உலகக்கோப்பை அணி பற்றி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை. இது தற்போது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. சமீபகாலமாகவே அவர் டி 20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார். அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை அணியிலும் அவர் ஸ்டாண்ட்பை வீரராகதான் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் … Read more

நான் இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாடுவேன்

கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால்  இவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது பிசிசிஐ. பின்னர் தடைக்காலம் ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அவரது தடைக்காலம் முடிய இருக்கிறது. இந்நிலையில் இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் மீதமுள்ளது என்று ஸ்ரீசந்த் தெரிவித்துள்ளார். மேலும் 2021 ஐபிஎல் … Read more