செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி??

Minister Subramanian's question about Senthil Balaji's surgery??

செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி?? சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து பேசினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி  இன்று 103 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் சென்னை,கோயம்புத்தூர்,திண்டுக்கல் ,விழுப்புரம் ,மதுரை ,கடலூர் ,கிருஷ்ணகிரி போன்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு முகாமிலும் 2000 க்கும் … Read more

சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்!! இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வருகை!!

New cricket ground in Salem!! Indian player Dinesh Karthik arrives!!

சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்!! இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வருகை!! சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் தான் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான நடராஜன். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். மேலும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வலைப் பயிற்சி பந்து வீச்சாளராக இடம் பெற்றார். அப்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சில … Read more

இப்போதைக்கு ஸ்டேடியங்களில் ரசிகர்களை பார்க்க முடியாது?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ  கூறுகையில், ‘விளையாட்டு ஸ்டேடியங்களில் ரசிகர்கள் எப்போது … Read more