உடல் எடையை குறைக்கும் வரகு நெல்லிக்காய் சாதம் – சுவையாக செய்வது எப்படி?

உடல் எடையை குறைக்கும் வரகு நெல்லிக்காய் சாதம் – சுவையாக செய்வது எப்படி? வரகரிசியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. வரகரிசியில் மாவுச்சத்து குறைவாக உள்ளது. அதே சமயம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் வரகரிசி மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கிறது. மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, உடல் எடையை குறைக்கிறது. நெல்லிக்காய் உள்ள வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து நம் உடலுக்கு பல நன்மைகளை செய்கின்றன. மேலும், நெல்லிக்காய் சாப்பிட்டு வர, … Read more

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…   கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது கருப்பை நீர்க்கட்டிகள் ஆகும். மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச்செய்கிறது. அடிக்கடி அபார்ஷன் அதிக டெலிவரி மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு சர்க்கரை நோய் இரத்தக் கொதிப்பு உடல் பருமன் தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு … Read more

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா?

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா? அக்கி நோயை ஆங்கிலத்தில் ஹெர்பீஸ் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தந்து தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ் செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும். கை,கால்கள் மட்டுமின்றி உடல் உறுப்புகளின் மேல் சிறு சிறு கொப்பளங்களாக வரும். சிறு தூசியோ அல்லது துணிகளோ பட்டாலோ மிக … Read more