இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!!

இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!   கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் மக்கள் இலவச மின்சாரமான 200 யூனிட் மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.   கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பல வாக்குறுதிகளை கொடுத்து தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக சித்தராமையா அவர்களும், துணை முதலமைச்சராக டி.கே … Read more

பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்!!

பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்! கர்நாடக மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது  இந்திய விமானப் படையின் சூரிகிரண் விமானம் கிழே விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான சூரியகிரண் பயிற்சி விமானம் வழக்கம் போல பயிற்சியை மேற்கொண்டது. இந்த பயிற்சியில் பெண் விமானி ஒருவர் உள்பட இரண்டு விமானிளும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பயிற்சியின் பொழுது போகாபூர் கிராமத்தின் … Read more

அடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு!!

அடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு! மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 150 இடங்களை கைப்பற்றி வெற்றி பெறுவோம் என்று இராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ளார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இதைப் போல இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகத் … Read more

முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம்!!

முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இது அரசின் நடவடிக்கை இல்லை என்றும், துறை விதிமுறைகளை மீறியதாக கல்வித்துறை எடுத்துள்ள துறை ரீதியான நடவடிக்கை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டம் ஹொசதுர்கா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணி புரியும் சாந்த மூர்த்தி என்ற ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் கர்நாடக … Read more

கர்நாடகத்தில் அமைந்துள்ள புதிய அரசு வளர்ச்சியின் பாதையில் பணியாற்றும்-சோனியா காந்தி!

கர்நாடகத்தில் அமைந்துள்ள புதிய அரசு வளர்ச்சியின் பாதையில் பணியாற்றும்-சோனியா காந்தி! கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து கர்நாடக முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்த ராமையாவும் துணை முதல்வராக டி கே சிவகுமார் நேற்று பதவி ஏற்று கொண்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள விடியோ செய்தியில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் … Read more

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ்!!

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ். இன்றுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேருந்தில் பயணித்து பரப்புரை செய்து வாக்கு சேகரித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் இரண்டு பெரிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்று … Read more