போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்ட இரயில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…
போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்ட இரயில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையில் நெரிசலில் சிக்கிய இரயில் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாம் அனைவரும் தற்போது சாலை, இரயில், விமானம் என்ற மூன்று விதமான போக்குவரத்துகளை பயன்படுத்தி வருகிறோம். இதில் விமானப் போக்குவரத்து சற்று பணம் அதிகம் உள்ள நபய்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள். நாம் அனைவரும் சாலை மற்றும் இரயில் … Read more