அவருடைய பார்ம் குறித்து கவலை எதுவும் இல்லை!!! ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!!!

அவருடைய பார்ம் குறித்து கவலை எதுவும் இல்லை!!! ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!!! ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அவர்களின் பார்ம் குறித்து பேசியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர். தற்பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் … Read more

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! 18 பேர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!!!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! 18 பேர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்பொழுது அறிவித்து உள்ளது. உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத வீரர்கள் இந்தியாவுக்கு … Read more

ஸ்டீவ் ஸ்மித் நிலைத்தடுமாறி கீழே விழுந்தாரா?

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்காக நேற்று ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தை பவுன்சர் பந்து தலையில் பலமாக தாக்கியது. இதனால் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்தடுமாறினார். உடனே அவருக்கு மூளையதிர்ச்சி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரியவந்தது. என்றாலும் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் … Read more