ஈரநில அளவையாளர் வீட்டில் 11 பவுன் – ரூ.70 ஆயிரம் பணம் திருட்டு!! மர்மநபர்கள் கைவரிசை!

ஈரோட்டில் நள்ளிரவில் துணிகரம் நில அளவையாளர் வீட்டில் 11 பவுன் – ரூ.70 ஆயிரம் பணம் திருடி மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிக் யூனிட் பகுதி- 3 சேர்ந்தவர் தமிழரசு. பால் வண்டி டிரைவராக உள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கவின்ராஜ் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். கவின்ராஜ் கோத்தகிரியில் நில அளவையாளராக பயிற்சி பெற்று வருகிறார். முத்தம்பாளையத்தில் கவின்ராஜ் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கீழ்தளத்தில் வீட்டின் உரிமையாளரும், … Read more

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 33 சவரன் தங்க நகை பணம் கொள்ளை- காவல் துறையினர் விசாரணை

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 33 சவரன் தங்க நகை பணம் கொள்ளை- காவல் துறையினர் விசாரணை திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்பிம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவரது மனைவி ரங்கநாயகி. இவர்களுக்கு அருண்குமார் என்ற மகனும் கோமதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஆனந்தன் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே உறங்கியுள்ளார். அவரது மனைவியும் மகன் மற்றும் மகளும் மாடியில் உறங்கியுள்ளனர். இன்று அதிகாலை ஆனந்தனி வீட்டின் பின்பக்க கதவை … Read more

திரைப்பட பாணியில் திருடப்பட்ட இளநீர் குலைகள்! காட்டி கொடுத்த சிசிடிவி! புரட்டி எடுத்த பொதுமக்கள்!

Movie style stolen juveniles! Betrayed CCTV! The public who took the revolution!

திரைப்பட பாணியில் திருடப்பட்ட இளநி குலைகள்! காட்டி கொடுத்த சிசிடிவி! புரட்டி எடுத்த பொதுமக்கள்! சென்னையில் கே.கே நகர் பகுதிகளில் பழைய சினிமா பாணியில் இளநீர் திருடி தனியாக இளநீர் கடை வைத்த நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 80 களில் வந்த விஜயகாந்த் நடிப்பில் வெளியான கோவில்காளை என்ற ஒரு படத்தில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒரு இளநீர் கடை வைத்து இருப்பார். அந்த கடையில் இருந்து கயிறு மூலம் செந்தில் மற்றும் … Read more