இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா?

"Marriage" for two boys!! Will they do all this for rain?

இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா? கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சென்ற ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்ர்க்கும் போது இங்கு அதிக அளவில் மழைப் பெய்யவில்லை. கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுக்கா உள்ளது. இந்த தாலுக்காவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் மழை பெய்ய வேண்டி ஒரு வினோத சம்பவத்தை செய்துள்ளனர். இவர்கள் இரண்டு சிறுவர்களுக்கு பாரம்பரிய கல்யாண ஆடைகளை அணிவித்து இரு சிறுவர்களையும் மணமக்களாக மாற்றி … Read more

சிவகங்கை மாவட்டத்தில் விஷப்பாம்பு குட்டிகளுடன் குடும்பம் நடத்தி வரும்  வினோத மனிதர்கள்!..

In Sivagangai District, strange people are living with venomous snake cubs!..

சிவகங்கை மாவட்டத்தில் விஷப்பாம்பு குட்டிகளுடன் குடும்பம் நடத்தி வரும்  வினோத மனிதர்கள்!.. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் தான் அபுபக்கர் சித்திக்.இவரது வீட்டில் நேற்று முன்தினம் ஏ.சி. எந்திரத்திற்குள் இருந்து 3 பல்லிகள் அவரை எட்டி பார்ப்பதாக இவரது மகன் சுலைமான் கூறியுள்ளார். மகன் சொன்னதை கேட்ட அபுபக்கர் சித்திக் உடனடியாக ஏ.சி. எந்திரத்தை நிறுத்தி விட்டு ஏ.சி. பழுதுபார்க்கும் நபரைதொலைபேசியில் தொடர்பு கொண்டு  வரவழைத்துள்ளார்.அந்த நபர் வந்தவுடன்  ஏ.சி. எந்திரத்தை கழற்றி பார்த்தார். … Read more

கலிபோர்னியாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்

கலிபோர்னியாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்

அதிசயமும், அதிர்ச்சியும் மனிதன் தன் வாழ்நாளில் ஒரு தடைவையாவது காண முடியும் அதுவும் அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு அந்த நிகழ்வை அடிக்கடி காண்பார்கள்.  கலிஃபோர்னியாவின் பல பகுதிகளில் மக்கள் காலையில் எழுந்தவுடன் ஆரஞ்சு நிற ஆகாயத்தைப் பார்த்த மக்களிடையே உலக அழிவு பற்றிய பயம் ஏற்பட்டது. காலை நேர வானம் இருள் சூழ்ந்திருந்தது; அதைப் பார்ப்பதற்கு இரவு நேரம் போலிருந்ததாக மக்கள் குறிப்பிட்டனர். சில இடங்களில் பனித்துளிகள் போல் சாம்பல் வானத்திலிருந்து தரையில் விழுந்தன. பயங்கரத் தோற்றத்துடன் … Read more