90 வயதிலும் எலும்பு இரும்பு போல் வலுவாக இருக்க இந்த ஒரு உருன்டை சாப்பிடுங்கள்!
90 வயதிலும் எலும்பு இரும்பு போல் வலுவாக இருக்க இந்த ஒரு உருன்டை சாப்பிடுங்கள்! தற்பொழுது உள்ள காலகட்டத்தில் இளம் வயதினர் கால்சியம் குறைபாட்டால் எலும்பு தேய்மான பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதை சரி செய்ய ஊட்டச்சத்து உருண்டை செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- *ஆளி விதைகள்- 1 கப் *வேர்க்கடலை- 1/2 கப் *கோதுமை – 1/4 கப் *தேங்காய் துண்டு – 1/2 கப் *பாதாம் – 1/4 கப் *உலர் அத்தி – … Read more