மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!!
மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!! பள்ளி மாணவிகளை மசாஜ் செய்யுமாறு கூறிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகில் உள்ள கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 144 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மேட்டூர் மாதையன் குட்டை ஜீவா நகரை … Read more