மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியர்… உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கிய மாணவிகள்..!
பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியரை மாணவிகள் உருட்டுகட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம்,கட்டேரி கிராமத்தில் மகளிர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சின்மயமூர்த்தி என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக மாணவிகள் தங்கும் விடுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.அப்போது அவர் சில மாணவிகளை தனது … Read more