முஸ்லிம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவல நிலை! பின்னணியின் மர்மம் என்ன?
முஸ்லிம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவல நிலை! பின்னணியின் மர்மம் என்ன? கொரோனா தொற்றானது அனைத்து நாடுகளிலும் ஆட்டி படைத்து வருகிறது.இதற்கிடையே புயல்,பூகம்பம் என இயற்கை சீற்றங்களையும் அனைவரும் எதிர் கொண்டு வருகிறோம்.அந்தவகையில் ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்று தான் நைஜீரியா.நைஜீரியா நாட்டில் நைஜீரியா நகரத்தில் தெகினா என்ற பகுதி உள்ளது.அந்த தெகினா பகுதியில் சாலிகோ டாங்கோ என்ற முஸ்லிம் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.திடீரென்று அந்த பகுதியிலுள்ள முஸ்லிம் … Read more