சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!!
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!! நம் சமையலில் கொத்தவரங்காய் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொன்டே வருகிறது.இதனால் எண்ணற்ற சத்துக்களை நம் உடல் இழந்து வருகிறது.அதிக சத்துக்களை கொண்டிருக்கும் காய்களில் ஒன்று இந்த கொத்தவரை.எதை சீனி அவரை என்றும் கூறுவார்கள்.இதில் பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது. இந்த காயில் பொரியல்,வத்தல்,குழம்பு உள்ளிட்ட உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த சீனி அவரையில் ஜூஸ் செய்து பருகினால் பல்வேறு நோய் பாதிப்புகள் குணமாகும். … Read more