சாகும் வரை சர்க்கரை வியாதி வராது! இந்த நான்கு பொருள் போதும்!

சாகும் வரை சர்க்கரை வியாதி வராது! இந்த நான்கு பொருள் போதும்! இந்த காலகட்டத்தில் நீரிழிவு நோய் இல்லாதவர்களே இல்லை. நூறில் அறுபது சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இவர் இருப்பவர்கள் உணவு பழக்க வழக்கங்களில் இருந்து அனைத்திலும் மாற்றம் செய்ய வேண்டும். தவறாமல் மருத்துவரை கவனித்து அதற்கான மருந்துகளும் பெற வேண்டி இருக்கும். இனி அதற்கு எந்த அவசியமும் தேவைப்படாது. இந்த சித்த மருத்துவ குறிப்பை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு … Read more

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்குமா ??

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்குமா ??     பூண்டு பற்களை பச்சையாக வெறும் ஒரு கிளாஸ் பச்ச தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அதன் நன்மைகளை முழுமையாக பெற முடியும். கீழே நெறைய இருக்கு வங்க படிக்கலாம்!பூண்டு சாப்பிடுவதால் உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு பற்களை சாப்பிடுவது உங்க ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் … Read more