வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!!
வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!! கோடை காலம் தொடங்கி விட்டது.வெயில் நெருப்பை சுட்டெரிக்கிறது.இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர் சர்பத் செய்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)இளநீர் 2)இளநீர் வழுக்கை 3)சப்ஜா விதை 4)கடல் பாசி 5)சர்க்கரை 6)பால் 7)கண்டன்ஸ்டு மில்க் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி சப்ஜா விதை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.பிறகு ஒரு இளநீரை வெட்டி அதில் உள்ள … Read more