வெயில் காலத்தில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு படுத்தால் உடலில் இவ்வளவு மாற்றம் உண்டாகுமா?
வெயில் காலத்தில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு படுத்தால் உடலில் இவ்வளவு மாற்றம் உண்டாகுமா? நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தொப்புளில் எண்ணெய் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.தொப்புள் நம் உடல் நரம்புகளை இணைக்கும் மைய பகுதி ஆகும்.தொப்புளில் தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்து மஜாஜ் செய்து விட்டு படுத்தால் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும். அதுவும் வெயில் காலத்தில் தொப்புளில் எண்ணெய் வைப்பது மிகவும் அவசியம் ஆகும்.கோடை வெயிலால் உடல் அதிகளவு உஷ்ணத்தில் … Read more