வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும் பொழுது துர்நற்றம் வீச ஆரம்பிக்கும்.குறிப்பாக அக்குள் பகுதியில் வியர்வை வெளியேறும் பொழுது தொற்று கிருமிகள் படிந்து மோசமான நாற்றத்தை வெளியேற்றும்.இதனால் தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகிவிடும்.இந்த உடல் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். 1)கடலை மாவு 2)பாசி பருப்பு மாவு இந்த இரண்டு மாவையும் சம அளவு … Read more