கல்லீரலை பலப்படுத்த மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த தினமும் “சாமந்தி பூ டீ” பருங்குங்கள்!!
கல்லீரலை பலப்படுத்த மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த தினமும் “சாமந்தி பூ டீ” பருங்குங்கள்!! நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழந்தால் அதற்கு கொழுப்பு நிறைந்த உணவு, அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கும். இந்த கல்லீரல் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. இந்த பாதிப்புக்கு இயற்கை வழியில் … Read more