ஜெயிலர் படத்தின் சக்சஸ்… இயக்குநர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் முக.ஸ்டாலின்… இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!

ஜெயிலர் படத்தின் சக்சஸ்… இயக்குநர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் முக.ஸ்டாலின்… இணையத்தில் புகைப்படங்கள் வைரல்…   ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.   இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைபபடத்தில் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.   அனிருத் ரவிச்சந்தர் ஜெயிலர் … Read more

தமன்னாவின் ஹாட் டேன்ஸ்! தலைவரின் ஸ்டைல்! அனிருத் இசையில் இணையத்தில் டிரெண்ட் ஆகும் காவாலா!! 

தமன்னாவின் ஹாட் டேன்ஸ்! தலைவரின் ஸ்டைல்! அனிருத் இசையில் இணையத்தில் டிரெண்ட் ஆகும் காவாலா!!   நடிகர்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் நேற்று(ஜூலை6) மாலை வெளியானது.   அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற தரமான வெற்றிப் படங்களை அமைதியாக கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜய் … Read more

ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ! முழுப்பாடல் 6ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ! முழுப்பாடல் 6ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலுக்கான ரிலீஸ் தேதியை ஜெயிலர் படக்குழு வெளியிட்டுள்ளது.   நடிகர்.ரஜினிகாந்த் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜெயிலர் ஆகும். ஜெயிலர் திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது திரைப்படம் ஆகும். ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ் குமார், சுனில், மோகன் லால், ஜேக்கி ஷெரூப், தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்னன் … Read more

திருப்பதியில் தரிசனம் செய்த நடிகர் தனுஷ்! மொட்டையடித்து புதிய கெட்டப்பில் மாஸான லுக்கில் நடிகர் தனுஷ்!!

திருப்பதியில் தரிசனம் செய்த நடிகர் தனுஷ்! மொட்டையடித்து புதிய கெட்டப்பில் மாஸான லுக்கில் நடிகர் தனுஷ்!!   பிரபல நடிகர் தனுஷ் அவர்கள் திருப்பதி எழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் நடிகர் தனுஷ் மொட்டையடித்து புதிய கெட்டப்பில் இருக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.   நடிகர் தனுஷ் தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் திரைபப்டம் ஆகும். இந்த திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு … Read more

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!!

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு! நடிகர் ரஜினிகாந்த அவர்கள் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜேக்கி ஷெரூப், யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் … Read more

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா!

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா! நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் 100 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தான் நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படம் ஆகும். நடிகர் தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது திரைப்படமாகவும் இவர் நடிக்கவுள்ள 50வது படமாகவும் டி50 திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் குறித்து முக்கியமான தகவல்கள் … Read more

நெல்சனை லெஃப்ட் ரைட் வாங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம்!! படாதபாடுபடம் ஜாலி இயக்குனர்!!

தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதில் வில்லனாக பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரப்பப்பட்டு வருகிறது. இது படக்குழுவினர் இடையே பெரும் … Read more

ரஜினியை சீண்டிப்பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்! அப்செட்டில் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இவர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் திரைப்படங்களில் நடிப்பதை கைவிடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் காலா, கபாலி, தர்பார் போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்ததாகும். இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வசூலையோ அல்லது பெரிய பெயரையோ  தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பேட்டை திரைப்படம் மெகாஹிட்  திரைப்படமாக அமைந்தது என்பது முக்கியமானதாகும். தற்போது இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் … Read more