இந்திய பவுலர்கள் அபாரம்… முதல் டி 20 போட்டியில் எளிமையான வெற்றி!

இந்திய பவுலர்கள் அபாரம்… முதல் டி 20 போட்டியில் எளிமையான வெற்றி! இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலியா தொடரை நிறைவு செய்துள்ள இந்தியா தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதல் டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி… இந்திய ஆடும் லெவன் வீரர்கள் இவர்கள்தானா?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி… இந்திய ஆடும் லெவன் வீரர்கள் இவர்கள்தானா? இந்தியா இன்று தென் ஆப்பிரிக்க அணியை திருவனந்தபுரத்தில் எதிர்கொள்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன் முதல் போட்டி இன்று மாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் சில இளம் வீரர்களுக்கு … Read more

இன்று மூன்றாவது டி 20 போட்டி… சாதனை வெற்றி பெறுமா இந்தியா?

இன்று மூன்றாவது டி 20 போட்டி… சாதனை வெற்றி பெறுமா இந்தியா? இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி டி 20 போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடர் சமநிலையில் உள்ளது. முதல் போட்டி மொஹாலியில் நடந்த முதல் போட்டியில் முதலில் … Read more

வெற்றி வாகையோடு இன்று டி 20 தொடரில் களமிறங்கும் இந்தியா… அணிக்குள் நடக்கும் மாற்றம்!

வெற்றி வாகையோடு இன்று டி 20 தொடரில் களமிறங்கும் இந்தியா… அணிக்குள் நடக்கும் மாற்றம்! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி 20 தொடர் இன்று தொடங்க உள்ளது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதையடுத்து சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைத்து … Read more

நேற்றைய போட்டியில் கோலியின் முக்கிய சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!..

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு நேற்றைய முதல் டி 20 போட்டியில் விளையாடினார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா, இங்கிலாந்து, அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த டி20 தொடரின் … Read more

ஹர்திக் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ்… முதல் டி 20 போட்டியில் இந்தியா வெற்றி!

ஹர்திக் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ்… முதல் டி 20 போட்டியில் இந்தியா வெற்றி! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா, இங்கிலாந்து, அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி … Read more

எனக்கு எண்ட் கார்டா? இன்னும் 5 வருடத்துக்கு ஓய்வு கிடையாது! 40 வயது கெயில் முடிவு!

எனக்கு எண்ட் கார்டா? இன்னும் 5 வருடத்துக்கு ஓய்வு கிடையாது! 40 வயது கெயில் முடிவு! வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் 45 வயது வரை தான் கிரிக்கெட் விளையாடுவேன் என அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் நாடு, கண்டம் ஆகியவற்றைத் தாண்டியும் சில வீரர்களைதான் தங்கள் ஆதர்ச நாயகனாக கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லுக்கு உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. … Read more