திமுக மேடையில் கலைஞரைப் பற்றி அடுக்குமொழியில் பேசி அசத்திய டி. ராஜேந்தர்!!

திமுக மேடையில் கலைஞரைப் பற்றி அடுக்குமொழியில் பேசி அசத்திய டி. ராஜேந்தர் சென்னை அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பாக சென்னை பாடி யாதவா தெருவில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர டி.ஆர்.பாலு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் இயக்குநர் டி.ராஜேந்தர் கலந்துகொண்டு பேசினார். கலைஞர் தான் என்னை உருவாக்கினார் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். என் தாய் எனக்கு அண்ணாவையும், … Read more

மீண்டும் தந்தை இயக்கத்தில் சிம்பு… பேன் இந்தியா படத்துக்கு தயாராகும் TR

மீண்டும் தந்தை இயக்கத்தில் சிம்பு… பேன் இந்தியா படத்துக்கு தயாராகும் TR நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் படங்களை இயக்கி10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தமிழ் திரைப்படத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றி வருபவர் டி ராஜேந்தர். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார். லட்சிய திமுக என்ற கட்சியை தற்போது நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் … Read more

சிகிச்சையில் குணமாகி இந்தியா திரும்பும் T ராஜேந்தர்… எப்போது? … வெளியான தகவல்!

சிகிச்சையில் குணமாகி இந்தியா திரும்பும் T ராஜேந்தர்… எப்போது? … வெளியான தகவல்! சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற டி ராஜேந்தர் கடந்த சில மாதங்களாக அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தமிழ் திரைப்படத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றி வருபவர் டி ராஜேந்தர். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார். லட்சிய திமுக என்ற கட்சியை தற்போது … Read more

கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத பிரபல திரைப்பட இயக்குனர்! காரணம் என்ன..?

கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத பிரபல திரைப்பட இயக்குனர்! காரணம் என்ன..? இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. நாடகங்களில் அல்லது படங்களில் நடிக்கும்போது, யார் என்ன பேசினாலும் அதற்கு எதிராகப் பேசி கவனம் ஈர்ப்பது இவரது வழக்கம்.அதனால் அவரை கவுண்டர்மணி என சக நடிகர்கள் அழைத்தனர். துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்த பின்னர் … Read more

டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை

டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இந்திய தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு தமிழ் திரைத்துறையில் பணியாற்றிவருகிறார். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார்.   எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி. ராஜேந்தர், தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..கடந்த நான்கு … Read more

அரசியல் களத்தில் பரபரப்பு! பிரபல கட்சி தலைவரின் திடீர் முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக மூக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்தார். தற்போது கருணாஸை தொடர்ந்து பிரபல நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான டி.ராஜேந்தர் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை எனக்கூறி பரப்பரப்பு கிளப்பியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர், அம்மா … Read more