புளி சாதம், புளிக் குழம்பு ஆகியவை அதிகமாக சாப்பிடுபவர்காள நீங்கள்!! அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!!
புளி சாதம், புளிக் குழம்பு ஆகியவை அதிகமாக சாப்பிடுபவர்காள நீங்கள்!! அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!! நம்மில் சிலருக்கு புளிசாதம், புளிக் குழம்பு, புளிசட்னி என்று புளியை வைத்து தயார் செய்யப்படும் உணவு பொருள்கள் மிகவும் பிடிக்கும். அவ்வாறு புளியை அதிகமாக உணவாக சேர்த்துக் கொள்ளும் பொழுது உடலில் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அறு சுவைகளான இனிப்பு, காரம், துவர்ப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவற்றில் மனிதர்களாகிய நம்மால் கசப்பு, இனிப்பு, … Read more