மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்?

மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்? மதுரையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. வேலம்மாள் கல்வி குழுமம் இந்த விளையாட்டு மைதானத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்தில் உயர்தர வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் நிறைவுபெற உள்ளன. இம்மைதானம் பயன்பாட்டுக்கு வரும்போது, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்குக்கு … Read more

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!!

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!   இன்று தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 7வது சீசனில் முதல் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றது.   தமிழ் நாடு பிரீமியர் லீக்  என்று சொல்லப்படும் TNPL கிரிக்கெட் தொடர் 2016ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரை நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் சென்னையை மையப்படுத்திய … Read more

தமிழ்நாடு பிரீமியர் லீக் 7வது சீசன்! ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 7வது சீசன்! ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு! டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 7வது சீசன் தொடங்கும் தேதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போல தமிழ்நாடு மாநிலத்தில் மாநில அளவில் டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருடந்தோறும் நடத்தப்படுகின்றது. இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நெல்லை, சென்னை, திண்டுக்கல், கோவை, … Read more

தமிழகத்தில் மகளிர் டி20 கிரிக்கெட் லீக்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் மகளிர் டி20 கிரிக்கெட் லீக்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. தமிழகத்தில் ஆண்கள் டி20 கிரிக்கெட் லீக் மாதிரியே பெண்களுக்கும் பெண்கள் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்  அறிவித்துள்ளது. திறமையான வீராங்கனைகளை கண்டறிய 4 குழுக்கள் அமைத்துள்ளதாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உள்ளூர் கிரிக்கெட் லீக் போட்டிகள் இருக்கின்றது. அவை அனைத்தும் ஆண்களுக்கு மட்டுமே இருக்கின்றது. அதைப் போல தமிழ்நாட்டில் ஆண்களுக்கு … Read more