தமிழக மருத்துவர்கள் கவனத்திற்கு.. இந்த அறிவிப்பை நம்ப வேண்டாம் – மா சுப்பிரமணியன்!!
தமிழக மருத்துவர்கள் கவனத்திற்கு.. இந்த அறிவிப்பை நம்ப வேண்டாம் – மா சுப்பிரமணியன்!! மருத்துவர்கள் எழுதி தரும் மருந்து சீட்டுகளில் உள்ள கையெழுத்தானது பலருக்கும் புரிவதில்லை.குறிப்பாக அந்த கையெழுத்தானது மருந்துகளை எடுத்து தருபவர்களுக்கே ஒரு சில நேரங்களில் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாக உள்ளது.இவ்வாறன புரியாத கையெழுத்தினால் மருந்து மாத்திரைகள் கூட தவறாக எடுத்துக் கொள்ள கூடும்.எனவே தேசிய மருத்துவ கவுன்சிலானது, மருந்து சீட்டுகளில் இனி மருத்துவர்கள் எழுதும் பொழுது கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று … Read more