அரசை அவமதித்தது மட்டுமின்றி தேசீய கீதத்திற்கு கூட மரியாதை இல்லை!! ஆளுநரை விளாசும் பாமக தலைவர் அன்புமணி!!
அரசை அவமதித்தது மட்டுமின்றி தேசீய கீதத்திற்கு கூட மரியாதை இல்லை!! ஆளுநரை விளாசும் பாமக தலைவர் அன்புமணி!! சட்டப்பேரவையில் இன்று நடந்த கூட்டத்தில் அரசு அளித்துள்ளதை குறிப்பிடாமல் ஆளுநர் பேசிய உரைக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக விமர்சனம் செய்ததையொட்டி அந்த நிமிடமே ஆளுநர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தார்.இதுகுறித்தது பல கட்சி தலைவர்களும் தனது கருத்தை தெரிவித்த நிலையில் பாமக தலைவரும் தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில் வர கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் … Read more