ரிலைன்ஸில் மட்டும் முந்தைய பால் விலை! வெட்டவெளிச்சமான தமிழக அரசின் சதி.. ஆவினுக்கு சப்ளையை நிறுத்தம் செய்யும் பால் முகவர்?
ரிலைன்ஸில் மட்டும் முந்தைய பால் விலை! வெட்டவெளிச்சமான தமிழக அரசின் சதி.. ஆவினுக்கு சப்ளையை நிறுத்தம் செய்யும் பால் முகவர்? பாலின் கொள்முதல் விலையை உயர்த்தும்படி பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் கோரிக்கை வைத்தது. இதனை அடுத்து தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஆவினில் வழங்கப்பட்டு வரும் ஒரு லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தியது. இது ஆரஞ்சு நிற பாக்கெட்டிற்கு மட்டும் பொருந்தும் என தெரிவித்தனர். ஆவினைத் … Read more