மாணவர்களே அரசின் உதவித்தொகை கிடைக்க வேண்டுமா? அப்பொழுது ரூ.100 மட்டும் செலுத்தி இதனை தொடங்குங்கள்!
மாணவர்களே அரசின் உதவித்தொகை கிடைக்க வேண்டுமா? அப்பொழுது ரூ.100 மட்டும் செலுத்தி இதனை தொடங்குங்கள்! தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் சேமிப்புக் கணக்கு வங்கியின் முழு விவரங்களும் பள்ளியில் சேரும் பொழுதே தேவைப்படுகிறது. அதனால் அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கை தொடங்குவது அவசியமாகும். இந்நிலையில் மாணவர்களின் வங்கி கணக்கு இந்திய தபால் துறையின் கீழ் இயங்கிவரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிகளில் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 வயது நிரம்பிய பள்ளி மாணவர்கள் … Read more